காவிரி ஆணையத்தை முடக்கவும் காவிரி பிரச்னையை கிடப்பில் போடவும் கர்நாடகா முயற்சி!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
காவிரி ஆணையத்தை முடக்கவும் காவிரி பிரச்னையை கிடப்பில் போடவும் கர்நாடகா முயற்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழித்திட கர்நாடக அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்தியுள்ளார்.