காவிரியின் அனைத்து கிளை கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளது ! அமைச்சர் துரைக்கண்ணு
காவிரியின் அனைத்து கிளை கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளது என்று அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு சரி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.