“காவலர்கள் தீபாவளி வெகுமதி கேட்டால் கொடுக்க வேண்டாம்” – புதுவை போலீஸ் சுற்றறிக்கை.!

காவலர்கள் தீபாவளி வெகுமதி கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று புதுவை உணவு கடத்தல் பிரிவு போலீஸ் சுற்றறிக்கை வெளிட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏதேனும் காவலர்கள் தீபாவளி வெகுமதியாக லஞ்சம் கேட்டால் கொடுக்காமல் அதனை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் லஞ்சம் ஒழிப்பு அதிகாரிகளிடம் போதிய ஆதாரங்களுடன் தெரிவிக்குமாறு உணவு கடத்தல் பிரிவு போலீசார் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025