காவலர்கள் இரத்ததானம் செய்த நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது!தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
காவலர்கள் இரத்ததானம் செய்த நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ஆனால் சேகரித்த இரத்தங்களை எடுத்து செல்வதற்கு, சரியான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யவில்லை. இதனால் சேகரித்த இரத்தம் வீணாகும் நிலை உள்ளது.காவலர்கள் இரத்ததானம் செய்த நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.