இரணியல் அருகே கட்டிமாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மூலச்சன் விளையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு சரியாக தண்ணீர் வர வில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக குழாய்கள் ஆங்காங்கே உடைந்து, குடிநீர் வராததால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையாக குடிநீர் வரவில்லை. கடந்த 5 மாதங்களாக இந்த நிலை தான் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை மூலச்சன்விளையை சேர்ந்த ஏராளமான பெண்கள், காலி குடங்களுடன் அந்த பகுதியில் திரண்டு திடீரென மறியலில் ஈடுபட்டனர். தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். இது குறித்து அறிந்ததும் இரணியல் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் குடிநீர் தட்டுபாட்டை போக்க தேவையான கோரிக்கைகளை வைத்தனர்.அவை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள பெண்கள் கலைந்து சென்றனர்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…