காரைக்குடியில் புதிய நியாயவிலைக்கடையில் பொருட்கள் எதுவும் இல்லாததால், திறப்பு விழாவுக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமசாமி திரும்பிச் சென்றார். சூடாமணிபுரத்தில் நியாய விலைக்கடைக்கு 7 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி அழைக்கப்பட்டிருந்தார்.
விழாவுக்கு வந்த அவர், நியாயவிலைக் கடையில் பொருட்கள் எதுவும் இல்லாததை கண்டு ஆத்திரமடைந்தார். மேலும், அதிகாரிகளும் யாரும் வராததால், அதிருப்தி அடைந்த அவர், புதிய நியாயவிலைக்கடை திறப்பு விழாவை புறக்கணித்து, புறப்பட்டுச் சென்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசின் மெத்தனப் போக்கால் நிதி வீணடிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் செய்த்களுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…