காலா பிரச்சனை வேறு, காவிரி பிரச்சனை வேறு!தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை ,காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு” என்று தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, தேசிய ஒருமைப்பாடு பாதிக்கப்படாத வகையில், தமிழகத்தின் உரிமைக்கான குரலாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.