காலா படத்தில் ரஜினியுடன் நடித்த நாய்க்கு திடீர் மவுசு!
ரஜினியுடன் காலா படத்தில் நடித்த நாயை விலைக்கு வாங்க 2 கோடி ரூபாய் வர தர ரசிகர்கள் தயாராக உள்ள போதும் அதன் பயிற்சியாளர் விற்பதற்கு மறுத்துவிட்டார். காலா படத்தில் ஆசாமி என்ற பெயரில் நடித்துள்ள இந்த நாயின் உண்மையான பெயர் மணி.
இதன் பயிற்சியாளர் சைமன், நாயை இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு காட்டியதில் 30 நாய்களைப் பார்த்து திருப்தியடையாமல் இருந்த அவர் உடனே காலா படத்தில் மணியை நடிக்க வைத்தார். காலா புகழால் இதன் விலை மதிப்பு 2 கோடி ரூபாய்க்கு உயர்ந்துவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.