காலா திரைப்படம் வெளியித கர்நாடகா மாநில ஒத்துழைப்பு தர வேண்டும் எஸ்.பி.வேலுமணி பேட்டி..!
கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியிட அம்மாநில அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி அளித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என் அவர் கூறினார்.