மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ,கர்நாடகத்தில் காலா படத்தை வெளியிட, அம்மாநில முதலமைச்சருடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் எஸ்.வி. சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் அதன் கடமையில் இருந்து தவறக்கூடாது என்றும் தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை வரவிடமால் தீவிரவாத கூட்டம் செயல்பட்டு வருகிறது என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளாக, திமுகவுடன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது. கடந்த 5 ஆண்டில் ஒரு முறை கூட திமுக, கர்நாடக மாநிலத்திடம் கோரிக்கை வைத்தது இல்லை.அரசுக்கு எதிராக பேசுவதில் தவறில்லை , ஆனால் புரட்சி செய்யும் நோக்கில் சிலர் செயல்படுகின்றனர். தமிழனை உயர்த்துவதாக கூறியவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…
சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…