காற்று வாங்கும் காலா!சிதம்பரம், கோவில்பட்டி, காரைக்குடி பகுதிகளில் திரையரங்குகள் வெறிச்சோடிய நிலையில் காலா!
பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை வெளியாகிறது. இப்படத்தில் ரஜினி, ஈஸ்வரி, சமுத்திரக்கனி நடித்துள்ளனர்.
இப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் ரிசர்வேஷன் கடந்த ஞாயிறு துவங்கியது. சென்னையில் பல தியேட்டர்களில் வார இறுதி நாட்களுக்கே டிக்கெட் கிடைப்பதாகவும், ஆன்லைன் முன்பதிவு மந்தமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது சிதம்பரம், கோவில்பட்டி, காரைக்குடி பகுதிகளில் திரையரங்குகள் வெறிச்சோடிய நிலையில் காலா திரைப்ப்டம் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.