தமிழ்நாட்டில் பல்வேறு வகையான தொழிற்சாலைகள் உள்ளன.அவை வெளியேற்றும் புகையினால் காற்று மாசுபடுகிறது இல்லையா என்பதை கண்டறிய தமிழகத்தில் 30 இடங்களில் ரூபாய் 50 லட்சம் செலவில் காற்று மாசுபாட்டு அளவை கண்டறியும் கருவி பொருத்தப்பட உள்ளது என்று மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இக்கருவிகள் 24 மணி நேரமும் காற்று மாசுபடுகிறதா என்பதை கண்காணிக்கும் அதில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் ஏதேனும் குறைகள் தெரிவிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட தொழிற்சாலைக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
குறைகளை சரிசெய்ய கால அவகாசம் வழங்கப்படும் அவ்வாறு அதனை தாண்டியும் சரிசெய்யவில்லை என்றால் அந்த தொழிற்சாலைக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…