மேட்டூரில் நாலு ரோட்டில் ஒரு கார் வேகமாக வந்துள்ளது அப்பொழுது அதன் முன் சென்ற இரு சக்கர வாகனத்தை முந்த முயற்ச்சித்துள்ளார் கார் டிரைவர், அப்பொழுது எதிர்பாராதவிதமாக பைக்கின் மீது கார் மோதியது அதனால் முன்பகுதி சிக்கியது கூட தெரியாமல் காரை வேகமாக ஒட்டிசென்றுள்ளார்.
இதனால் அதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வேகமாக சென்ற காரை துரத்தி நிறுத்தினார்கள் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே சென்ற பொழுது அந்த காரை மடக்கி பிடித்தார்கள், ஆபோழுது கார் டிரைவர் குடி போதையில் இருந்தது தெரியவந்துள்ளது அவரை வெளியே இழுத்து போட்டு தர்ம அடி கொடுத்தார்கள் பொது மக்கள்.https://www.facebook.com/oneindiatamil/videos/10155832475018579/?t=1
காரின் முன்னாள் பைக் மாட்டிகொண்டது கூட தெரியாமல் காரை 20கி.மீ இழுத்து செல்ல பட்ட காட்சி பார்ப்பவரை பதற செய்துள்ளது இது குறித்து போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…