சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிபட்டு அருகே கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 45) இவர் ஆந்திர போக்குவரத்து துறையில் கடந்த 15 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை திருப்பதியில் இருந்து சென்னைக்கு அருணாசலம் பேருந்தை இயக்கி வந்துள்ளார், இரவு மீண்டும் திருப்பதிக்கு பேருந்தை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது செங்குன்றம் (ரெட்டில்ஸ்) அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது லேசான நெஞ்சுவலி இருந்ததால் மருந்து கடையில் மருந்துகளை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து ஊத்துக்கோட்டை அருகே மீண்டும் நெஞ்சு வலித்துள்ளது, அங்கேயும் மருந்துகளை வாங்கி சாப்பிட்ட நிலையில் சுமார் 100 மீட்டர் தொலையில் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு ஸ்டீயரிங் மீது சாய்ந்துள்ளார்.
அப்படியே அவர் உயிர் பிரிந்ததும் தெரியவந்தது, இச்சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் பிச்சாட்டூர் பொலிசார், மாற்று டிரைவர் மூலம் பயணிகளை திருப்பதிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…