இது குறித்து காவல் ஆனையர் கூறுகையில் சென்னையில் காணும் பொங்கலை ஒட்டி 10,000 போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதிகளில் 5,000 போலீசாரும், பொழுதுபோக்கு போன்ற இடங்களில் 5,000 போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதனோடு மட்டுமல்லாமல் மெரினா உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…