காஞ்சிபுரம் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பெருநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!
காஞ்சிபுரம் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் பெருநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காஞ்சிபுரம் பெருநகராட்சி 19 வார்டுக்குட்ப்பட்ட மாண்டுகணிஸ்வரர் மற்றும் ஒ.பி.குளம் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் முறையாக குடிநீர் வழங்காத பெருநகராட்சியை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்ளுடன் காஞ்சிபுரம் பெருநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.