காஞ்சிபுரம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 10 பேர் மீட்பு!
காஞ்சிபுரம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 10 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 10 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர்.பெருவேலியில் 3 குடும்பங்களை சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 10 பேர் கொத்தடிமைகளாக இருந்தனர். கொத்தடிமைகளாக இருந்த 10 பேரையும் மீட்டு வருவாய் கோட்டாட்சியர் மாலதி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.