வீட்டுமனை வரைபட அனுமதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய, ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், கேளம்பாக்கத்தில் புதிய மனைக்கான வரைபட ஒப்புதலுக்காக அணுகியபோது 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வேண்டும் என ஊராட்சி செயலர் குமாரசாமி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பிரபாகரன் புகார் அளித்தார்.
இந்நிலையில், பிரபாகரனிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொள்ளுமாறு புதுப்பாக்கம் ஊராட்சிச் செயலர் வடிவேலுவிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பூபதி கூறியுள்ளார். இதையடுத்து லஞ்சம் வாங்கும் போது இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…