காஞ்சிபுரத்தில் திமுக உள்ளிட்ட கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்…!
காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து காஞ்சிபுரம் தேரடி பகுதியில் திமுக தலைமையில், காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.
இந்நிலையில் திமுக தலைமையில், காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.