காஞ்சிபுரத்தில் அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம்!

Default Image

காஞ்சிபுரத்தில் அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு வகுப்புகளை புறகணித்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்