காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி இயங்கிவந்த மதுபான பார்க்கு சீல் வைக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட மதுபான பார்கள் அனுமதி இன்றி இயங்கி வந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம், மார்கெட், சின்ன & பெரிய காஞ்சிபுரம், செவிலிமேடு, ஆகிய பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடைகளில் அனுமதியின்றி இயங்கி வந்த 10-க்கும் மேற்பட்ட மதுபான பார்க்கு சீல் வைத்து சென்னை மண்டல டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
DINASUVADU
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…