காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி இயங்கிவந்த 10-க்கும் மேற்பட்ட மதுபான பார்க்கு சீல்

Default Image

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி இயங்கிவந்த மதுபான பார்க்கு சீல் வைக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட மதுபான பார்கள் அனுமதி இன்றி இயங்கி வந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம், மார்கெட், சின்ன & பெரிய காஞ்சிபுரம், செவிலிமேடு, ஆகிய பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடைகளில் அனுமதியின்றி இயங்கி வந்த 10-க்கும் மேற்பட்ட மதுபான பார்க்கு சீல் வைத்து சென்னை மண்டல டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்