காங்கிரஸ் தலைவர்கள் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை வருகை !
காங்கிரஸ் தலைவர்கள் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை வந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உடன் வந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.