காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது திமுக தமிழுக்கு பெருமை சேர்க்கவில்லை!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
கைலாஷ் யாத்திரைக்காக சென்று நேபாளத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது திமுக தமிழுக்கு பெருமை சேர்க்கவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.