கோவையை அடுத்த இருகூர் பகுதியைச் சேர்ந்த சத்தியவள்ளி, நேற்று அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினார். சாலையில் தனியாக வந்துகொண்டிருந்த சத்தியவள்ளியை திடீரென வழிமறித்த மர்மநபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் சுதாரித்த சத்தியவள்ளி கொள்ளையனுடன் போராடினார்.
ஆனால் அவரை தாக்கி சங்கிலியை பறித்த கொள்ளையன், தனது கூட்டாளியுடன் தப்பினான். இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. செயின்பறிப்பு குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…