கல்வித்துறைக்கு அதிமுக ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கல்வித்துறைக்கு அதிமுக ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் ஏழை மாணவ, மாணவியர் பயன்பெற கூடுதலாக அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.