கல்குவாரியை அளவீடு…! அறிக்கை தாக்கல் செய்ய கனிமவள துணை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு …!
கல்குவாரியை அளவீடு செய்து அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கனிமவள துணை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொம்பைப்பட்டியில் கல்குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி சுந்தரமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.பின்னர் இந்த வழக்கை உயர்நீதிமன்றம், கல்குவாரியை அளவீடு செய்து அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கனிமவள துணை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.