கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியாகாந்தி..!!

Default Image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை சோனியாகாந்தி திறந்து வைத்தார்.
கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக சோனியா காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார்.5 மாநில தேர்தலுக்கு பின் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகிறார்.
டெல்லியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை புறப்பட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்த நிலையில் தற்போது சோனிய காந்தி சிலையை திறந்து வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்