கலைஞர் கருணாநிதியின் உடல் நிலை பற்றி காமெடி நடிகர் செந்தில் விளக்கம் !!
தலைவரின் உடல்நிலை சீராக இருப்பதாக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்ததாக கூறினார்.
மேலும் கலைஞர் அவர்களின் கதைவசனத்தில் 3 படத்தில் நடித்துள்ளதாகவும் அவர் எந்த வித பாகுபாடும் பார்க்காதவர் நான் புரட்சி தலைவர் கட்சி என்று தெரிந்தும் தமிழக அரசு சார்பில் சிறந்த காமெடி நடிகருக்கான விருதையும்,கலைவாணர் விருதையும் அளித்தார் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் 100 வருடம் வாழவேண்டும் என்று வேண்டுவதாகவும் தெரிவித்தார்.