கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக தீவிரமாக உள்ளது.மேலும் திட்ட வரைபடத்துடன் தயாரான கர்நாடக தனது திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை மத்திய நீர்வள ஆனையத்திற்கு அனுமதியளிக்க வேண்டி அனுப்பியது.இந்த அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியது.இதனால் தர்மபுரி போன்ற தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் இந்த திட்டத்தால் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு கர்நாடகாவை மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் மேலும் மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் நேற்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.இந்த நிலையில் இது தொடர்பான மனு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இடைக்கால மனுவாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்புடையவர்களுக்கு மனுவின் நகலை தமிழக அரசு அனுப்பியுள்ளது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…