கர்நாடக முதல்வர் குமாரசாமி கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னைக்கு வருகை!
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கர்நாடக முதல்வர் குமாரசாமி சென்னை வந்தடைந்தார்.அவருடன் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா வந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.