கர்நாடகாவில் மழை பெய்துள்ளதால் தற்போது தண்ணீர் திறப்பது பெரிய!திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்
கர்நாடகாவில் மழை பெய்துள்ளதால் தற்போது தண்ணீர் திறப்பது பெரிய விஷயமல்ல என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் நீர் திறந்துவிட ஆணையம் உத்தரவிட்டால் வரவேற்போம், மகிழ்ச்சியடைவோம் .மேலும் வெள்ள நீரை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும்; மழை நீரை அல்ல என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.