கர்நாடகம் இனி காவிரி விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்க இயலாது!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதால் தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, காவிரி விவகாரத்தில் கர்நாடகம் இனி தன்னிச்சையாக முடிவெடுக்க இயலாது எனவும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.