கரூர் மாவட்டம் மாசில்லாத மாவட்டம் SwachhBharat அறிவித்தது…!!
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் இந்தியாவில் மிகவும் சுத்தமான மாவட்டங்களில் ஒன்று எனவும்,மாசில்லாத மாவட்டம் எனவும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டமான SwachhBharatஆல் அறிவிக்கப்பட்டுள்ளது