கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்!தே.மு.தி.க. துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ்
தே.மு.தி.க. துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
நலம் விசாரித்த பின் அவர் பேசுகையில்,திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.