கருணாநிதி விட்டுச் சென்ற 3 மந்திரச் சொற்கள் என்னிடம் உள்ளது …!சாதித்து காட்டுவேன்…!மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதியின் எல்லா கனவுகளையும் தொண்டர்களின் துணையுடன் சாதித்து காட்டுவேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்ற 3 வார்த்தைகள்தான் கருணாநிதி விட்டுச் சென்ற மந்திரச் சொற்கள்.மூன்று வேளையும் என்னை இயக்கப்போகும் சாவியும் அதுதான் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.