கருணாநிதி :முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை..! தமிழக அரசு
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யக் கோரும் வழக்கு:
முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க விதிகளில் இடமில்லை எனக் கூறி கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஜானகிக்கு இடம் ஒதுக்க மறுக்கப்பட்டது” என்று தமிழக அரசு வாதிட்டு வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.