கருணாநிதி மீண்டு வருவார் ..!குஷ்பு நம்பிக்கை ..!
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிலிருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.