கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி…!
சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
பல்வேறு முக்கிய தலைவர்கள்,சினிமா பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருன்கின்றனர்.
இந்நிலையில் இன்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி அவரது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.
DINASUVADU