கருணாநிதி நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார்!டிடிவி தினகரன்

Default Image

ஆர் .கே. நகர் எம் .எல்.ஏ டிடிவி தினகரன் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனை சென்றார் .இவருடன் வெற்றிவேல், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் தினகரனுடன் சென்றனர்.

நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர் .கே. நகர் எம் .எல்.ஏ டிடிவி தினகரன், கருணாநிதி உடல்நலம் பெற்று வீடு திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.கருணாநிதி நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்