கருணாநிதி தமிழக முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்து உழைப்பை வித்திட்டவர்!அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
விரைவில் திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம்பெற வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,கருணாநிதி தமிழக முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்து உழைப்பை வித்திட்டவர்.அரசியல் பண்பாடு கருதியே கருணாநிதி இல்லம் சென்று ஓபிஎஸ், அமைச்சர்கள் நலம் விசாரித்தனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்