கருணாநிதி சோதனைகளை சாதனைகளாக்கிய அரை நூற்றாண்டு கால அரசியலின் அசைக்க முடியாத சக்தி! மு.க.ஸ்டாலின்
கருணாநிதி சோதனைகளை சாதனைகளாக்கிய அரை நூற்றாண்டு கால அரசியலின் அசைக்க முடியாத சக்தி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் இணையேதுமில்லா சாதனை புரிந்த கருணாநிதி வழியில் என்றைக்கும் பயணிப்போம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.