கருணாநிதி உடல் நிலை …!மொட்டை போட்டு வேண்டுதல் …!தொண்டர்கள் தீவிரம்

Default Image

திமுக தொண்டர்கள் கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம் அடைய வேண்டி காவேரி மருத்துவமனை அருகே மொட்டை அடித்து கொண்டனர் .
தொடர்ந்து 3-வது நாளாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை அடையாறில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனால் திமுகவின் தொண்டர்களும் பல்வேறு பிராத்தனைகள்,காணிக்கைகள் மற்றும் வேண்டுதல்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குணம்பெற வேண்டி திமுகவின் தொண்டர்கள் காவேரி மருத்துவமனை அருகே மொட்டை அடித்து கொண்டனர் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்