கருணாநிதி உடல் அடக்கம் கோரிய வழக்கு:ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த 5 வழக்குகளையும் வாபஸ் பெறுவோம்!வழக்கறிஞர் துரைசாமி

Default Image

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக மனு மீதான விசாரணை தொடங்கியது.சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில்  ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த 5 வழக்குகளையும் வாபஸ் பெறுவோம் என்று  வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார். அண்ணா சமாதி இடம் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளின் கீழ் வரவில்லை என்றும்  துரைசாமி வாதாடி வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala