கருணாநிதி உடல்நிலை சீராகி வருகிறது என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது ! அதிமுக எம்பி மைத்ரேயன்
கருணாநிதி உடல்நிலை சீராகி வருகிறது என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அதிமுக எம்பி மைத்ரேயன் தெரிவிதித்துள்ளார். மேலும் கருணாநிதி பூரண நலம்பெற இறைவனை மனமார பிராத்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்