கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் எதிரொலி ..!சென்னையில் 4 மாவட்டத்தைச் சேர்ந்த 12 துணை ஆனையர்களுடன் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை!
சென்னை மாநகர காவல் ஆணையர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்..இதனால் காவேரி மருத்துவமனை முன்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொண்டர்கள் வருகையால் சென்னை மாநகர காவல் ஆணையர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னையில் உள்ள 4 காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 12 துணை ஆனையர்களுடன் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.