கருணாநிதி உடல்நிலை …!அதிர்ச்சியால் 21 திமுக தொண்டர்கள் பலி …!முக .ஸ்டாலின் அதிர்ச்சி

Default Image

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலிவுற்ற அதிர்ச்சியால் 21 திமுக தொண்டர்கள் உயிரிழந்தது துயரம் அளிக்கிறது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது.தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம்.எழுந்து வா தலைவா” என்ற தொண்டர்களின் முழக்கங்கள் வீண் போகவில்லை.திமுக தலைவர் கருணாநிதி உடல்நலிவுற்ற அதிர்ச்சியால் 21 திமுக தொண்டர்கள் உயிரிழந்தது துயரம் அளிக்கிறது.திமுக தொண்டர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்