கருணாநிதி உடல்நிலை:மருத்துவமனையை நோக்கி படையெடுக்கும் தொண்டர்கள் …!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய ஏராளமான தொண்டர்கள் சென்னை அடையாரில் உள்ள காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.