கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்க முடியவில்லை!நேரில் அஞ்சலி செலுத்திய பின் வைரமுத்து உருக்கம்

Default Image

கவிஞர் வைரமுத்து சென்னை மெரினாவில் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பால் ஊற்றி  மரியாதை செய்தார்.
கவிஞர் வைரமுத்து மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மகன்கள் மதன் கார்க்கி, கபிலனுடன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் கூறுகையில், கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்க முடியவில்லை. தகப்பனுக்கு செய்யும் கடமையை செய்ததாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்