கருணாநிதி இல்லம் சென்று துணை முதல்வர் நலம் விசாரித்தது அரசியல் ரீதியான பண்பாடு!அமைச்சர் கடம்பூர் ராஜு
கருணாநிதி இல்லம் சென்று துணை முதல்வர், அமைச்சர்கள் நலம் விசாரித்தது அரசியல் ரீதியான பண்பாடு என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
பல்வேறு முக்கிய பிரபலங்களும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.